தலைமை அறிவிப்பு – அரவக்குறிச்சி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

75

க.எண்: 2022110485

நாள்: 03.11.2022

அறிவிப்பு:

அரவக்குறிச்சி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
      அரவக்குறிச்சி தொகுதியின் செயலாளர் மற்றும் பொருளாளர் பொறுப்பில் இருந்தவர்கள் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, ரெ.மகேந்திரகுமார் (17439243918) அவர்கள் அரவக்குறிச்சி தொகுதிச் செயலாளராகவும், வீ.முத்துவேல் (17439599753) அவர்கள் அரவக்குறிச்சி தொகுதிப் பொருளாளராகவும் நியமிக்கப்படுகிறார்கள்.
கரூர் பரமத்தி மேற்கு ஒன்றியப் பொறுப்பாளர்கள்
தலைவர் க.செல்வராஜ் 17070460572
துணைத் தலைவர் நா.சிவக்குமார் 12351605573
செயலாளர் பி.டேனிஷ் பிரபாகரன் 14413431829
இணைச் செயலாளர் தி.தீபக் தமிழன் 10195060119
துணைச் செயலாளர் ப.மணிவேல் 17439112422
பொருளாளர் மு.ரஞ்சித் 11589926075
செய்தித் தொடர்பாளர் வீ.இராஜபூபதி 17947749505
கரூர் பரமத்தி தெற்கு ஒன்றியப் பொறுப்பாளர்கள்
தலைவர் இரா.அருண்குமார் 15006536528
துணைத் தலைவர் மோ.கோபி 18940820488
செயலாளர் கு.கணபதி 10505826675
இணைச் செயலாளர் இ.பூபாலகன் 17379611937
துணைச் செயலாளர் இரா.இரவிந்தரன் 14747154762
பொருளாளர் மா.நவநீதிகிருஷணன் 17439430752
செய்தித் தொடர்பாளர் செ.சுதர்சன் 11335884658
கரூர் பரமத்தி கிழக்கு ஒன்றியப் பொறுப்பாளர்கள்
தலைவர் ந.கருணாமூர்த்தி 17341672355
துணைத் தலைவர் இரா.மகேஷ் 10086227945
செயலாளர் க.பூபதி 14532635664
கரூர் பரமத்தி கிழக்கு ஒன்றியப் பொறுப்பாளர்கள்
இணைச் செயலாளர் பா.மனோகரன் 12033841373
துணைச் செயலாளர் ச.உதயகுமார் 13662977897
பொருளாளர் சு.பிரனேஷ் 11513970610
செய்தித் தொடர்பாளர் இரா.பூபதி 11542006351
 
அரவக்குறிச்சி கிழக்கு ஒன்றியப் பொறுப்பாளர்கள்
தலைவர் பெ.பாலசுப்பிரமணி 17439861876
துணைத் தலைவர் ம.முருகேசன் 17910445554
துணைத் தலைவர் மு.ஜாகீர் உசேன் 12372716856
செயலாளர் மு.இராசுகுமார் 17439492531
இணைச் செயலாளர் மு.கார்த்திக் 18340547358
துணைச் செயலாளர் இரா.மகாலிங்கம் 16418536474
பொருளாளர் பெ.ஜெயக்குமார் 16353061838
செய்தித் தொடர்பாளர் க.சதீஷ் 17341114766
அரவக்குறிச்சி மேற்கு ஒன்றியப் பொறுப்பாளர்கள்
தலைவர் ப.மோகன்ராஜ் 17439760564
துணைத் தலைவர் பொ.இராஜா 12320748770
செயலாளர் மு.உதயகுமார் 16997549631
இணைச் செயலாளர் ஜெ.நகுல்சாமி  15203204374
துணைச் செயலாளர் ம.விக்ரம் 15780971962
பொருளாளர் இரா.லக்ஷ்மணன் 17982150584
செய்தித் தொடர்பாளர் வீ.மஞ்சுநாதன் 18808418330
அரவக்குறிச்சி நகரப் பொறுப்பாளர்கள்
தலைவர் பா.சிவசங்கர் 16439157745
துணைத் தலைவர் இர.திலீப் குமார் 14761762841
செயலாளர் த.கௌதம் 17341648592
இணைச் செயலாளர் ச.விஷ்வா 10180784896
துணைச் செயலாளர் மு.நகுலன் 15780589292
அரவக்குறிச்சி நகரப் பொறுப்பாளர்கள்
பொருளாளர் மு.கவின் 16613676656
செய்தித் தொடர்பாளர் மு.மனோஜ்குமார் 14292618614

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – அரவக்குறிச்சி தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள்.பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி