கரூர் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் (கரூர் மற்றும் அரவக்குறிச்சி தொகுதிகள்)

104

க.எண்: 2022110484

நாள்: 03.11.2022

அறிவிப்பு:

கரூர் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
(கரூர் மற்றும் அரவக்குறிச்சி தொகுதிகள்)

   கரூர் மேற்கு மாவட்டப் பொருளாளராக இருந்தவர் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, தா.துரைராஜ் (13891072652) அவர்கள் கரூர் மேற்கு மாவட்டப் பொருளாளராக நியமிக்கப்படுகிறார்.

கரூர் மேற்கு மாவட்ட வழக்கறிஞர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் மு.பாலாஜி காந்தி 14971223590
இணைச் செயலாளர் கு.சரண்யா 17379221351
துணைச் செயலாளர் ச.பிரதீப் 17379336079

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – கரூர் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதிருச்சி தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் மாற்றம் (திருவரங்கம் மற்றும் மணப்பாறை தொகுதிகள்)
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – அரவக்குறிச்சி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்