தலைமை அறிவிப்பு – திருநெல்வேலி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

203

க.எண்: 2022110493

நாள்: 07.11.2022

அறிவிப்பு:

திருநெல்வேலி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் இரா.சந்திரசேகர் 26534348305
துணைத் தலைவர் மா.கனகராஜ் 18403514386
துணைத் தலைவர் சு.மாரிமுத்து 26534480032
செயலாளர் வே.காளிமுத்து 13089292166
இணைச் செயலாளர் மா.மாரிசங்கர் 18609109397
துணைச் செயலாளர் பா.இராஜன் 16118948031
பொருளாளர் வே.மகாலிங்கம் 26534490257
செய்தித் தொடர்பாளர் கா.உடையார் 18700164633

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – திருநெல்வேலி தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திஒருங்கிணைந்த செங்கல்பட்டு மாவட்ட அமைப்பு சாரா தொழிலாளர்கள் தொழிற்சங்கப் பேரவைப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – ஆவடி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்