தென்மாவட்ட பெருவெள்ள துயர் துடைப்புப் பணிகள்: திருநெல்வேலி, பாளையங்கோட்டை தொகுதிக்குட்பட்ட பாதிக்கப்பட்ட மக்களுக்கு சீமான் நிவாரண பொருட்கள் வழங்கினார்!

156

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை தொகுதிக்குட்பட்ட சமாதானபுரம், சிந்துபூந்துறை கீழத்தெரு, வீரமானிக்கபுரம், வண்ணாரப்பேட்டை மற்றும் லெட்சுமிபுரம் பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 21-12-2023 மற்றும் 22-12-2023 ஆகிய தேதிகளில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் துயர் துடைப்புப் பொருட்கள் வழங்கினார்.

நிதி அளிக்க: https://donate.naamtamilar.org/South-Districts-Dec-2023-Flood-Relief.html

முந்தைய செய்திமுக்கிய அறிவிப்பு: தென் மாவட்டங்களில் பெருவெள்ளத் துயர் துடைப்புப் பணிகள் – திருநெல்வேலி விரையும் சீமான்
அடுத்த செய்திதென்மாவட்ட பெருவெள்ள துயர் துடைப்புப் பணிகள்: தூத்துக்குடி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சீமான் நிவாரண பொருட்கள் வழங்கினார்!