முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் தொகுதிக்குட்பட்ட அடைக்கலபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள…

0

தூத்துக்குடி மாவட்டம்,
திருச்செந்தூர் தொகுதிக்குட்பட்ட அடைக்கலபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில்
கனமழை பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இன்று 23.12.2023 நாம் தமிழர் கட்சி சார்பாக தற்காலிக துயர் துடைப்பு உதவியாக அரிசி, பருப்பு, எண்ணெய், கோதுமை ரவை, சேமியா உள்ளிட்ட சமையல் பொருட்கள் மற்றும் மெழுகுவர்த்தி, கொசுவர்த்தி, போர்வை போன்ற அத்தியாவசியப் பொருட்கள் கொண்ட சிறு தொகுப்பை வழங்கினோம்.

முந்தைய செய்திதென்மாவட்ட பெருவெள்ள துயர் துடைப்புப் பணிகள்: திருநெல்வேலி, பாளையங்கோட்டை தொகுதிக்குட்பட்ட பாதிக்கப்பட்ட மக்களுக்கு சீமான் நிவாரண பொருட்கள் வழங்கினார்!
அடுத்த செய்திதமிழ்ப் பண்பாட்டு ஆய்வறிஞர்! தமிழறிஞர்! என்னுடைய பேரன்பிற்கும் பெருமதிப்பிற்கும் உரிய…