கடலூர் நாடாளுமன்றத் தேர்தல், 2024 – சீமான் பரப்புரை!
நாம் தமிழர் கட்சி சார்பாக ஒலிவாங்கி (மைக்) சின்னத்தில் போட்டியிடும் கடலூர் நாடாளுமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் தலைமை ஆசிரியர் (ஓய்வு) வே.மணிவாசகன் அவர்களை ஆதரித்து 15-04-2024 அன்று தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன்...
சிதம்பரம் நாடாளுமன்றத் தேர்தல், 2024 – சீமான் பரப்புரை!
நாம் தமிழர் கட்சி சார்பாக ஒலிவாங்கி (மைக்) சின்னத்தில் போட்டியிடும் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் இரா.ஜான்சிராணி அவர்களை ஆதரித்து 15-04-2024 அன்று தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் காட்டுமன்னார்கோவில்...
எங்கள் மண்! எங்கள் உரிமை! – கடலூரில் மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை
கடலூர் மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக 30-09-2023 அன்று, 'எங்கள் மண்! எங்கள் உரிமை!' எனும் தலைப்பில் சிதம்பரம் நாரயணன் வீதியில் நாம் தமிழர் கட்சியின் மாபெரும் பொதுக்கூட்டம் செந்தமிழன் சீமான்...
கடலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2023!
நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 30-09-2023 அன்று கடலூர், சிதம்பரம், திட்டக்குடி, விருத்தாசலம், புவனகிரி, காட்டுமன்னார்கோயில்,...
கடலூர் மாவட்டம் மாவட்ட ஆட்சியரிடம் மனுஅளித்தல்
நாம் தமிழர்கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன்சீமான் அவர்களின் ஆணையை ஏற்று மகளிர்பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் சுமதி சீனிவாசன் தலைமையில் கடலூர் மாவட்டஆட்சியரிடம் அனைத்துநிலை பொறுப்பாளர்களும் மாவட்டத்தில் முழு மதுவிலக்குகோரிமனுஅளித்தனர்
செந்தமிழன் சீமான் பரப்புரை ( கடலூர், விழுப்புரம், அரியலூர் )
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் 2022 ஐ முன்னிட்டு 14.02.2022 மாலை 06 மணிக்கு கடலூர் விழுப்புரம் மற்றும் அரியலூர் மாவட்ட வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மற்றும் ஊடகவியலாளர் சந்திப்பு கடலூரில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்...
காட்டுமன்னார்கோவில் தொகுதி- பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி
காட்டுமன்னார்கோவில் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட குமராட்சி ஒன்றியம் மேல வன்னியூர் பெரிய வட்டம் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தால் வீடு தீப்பற்றி எரிந்து சிதிலமடைந்தது பாதிக்கப்பட்ட வீட்டுக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பில் ...
குறிஞ்சிபாடி, நெய்வேலி தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை
நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற
குறிஞ்சிபாடி தொகுதி வேட்பாளர்சுமதி,
நெய்வேலி தொகுதி வேட்பாளர் ரமேஷ் ,
காட்டுமன்னார்கோயில் தொகுதி வேட்பாளர் நிவேதா,
புவனகிரி தொகுதி வேட்பாளர் ரத்னவேல் அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்...
காட்டுமன்னார்கோயில் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை
நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற காட்டுமன்னார்கோயில் தொகுதி வேட்பாளர் நிவேதா அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 17-03-2021 அன்று பரப்புரை மேற்கொண்டார்.
காட்டுமன்னார்கோயில் தொகுதி – வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் புகழ் வணக்க நிகழ்வு
கடலூர் தெற்கு மாவட்டம் காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதி இளைஞர் பாசறை சார்பாக நகரப்பாடி அடுத்த திருஆதிவராக நல்லூர் ஊராட்சியில் வீரத் தமிழ்மகன் முத்துக்குமாருக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டு அவரின் நினைவாக நினைவு கம்பம்...