முகப்பு கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி

குறிஞ்சிப்பாடி

Kurinjipadi குறிஞ்சிப்பாடி

குறிஞ்சிப்பாடி தொகுதி வள்ளலார் புகழ்வணக்கம் மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு.

குறிஞ்சிப்பாடி சட்டமன்றதொகுதி வடலூர் நகரத்தில் திரு அருட்பிரகாச வள்ளலார் பிறந்த  நாளான (05.10.2021) அன்று ஐயாவின் திருஉருவப்பதாகைக்கு மாலை அணிவித்து மலர் தூவி புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து பொது மக்களுக்கு பலா, நெல்லி,கொய்யா...

குறிஞ்சிப்பாடி தொகுதி கடல்தீபன் நினைவேந்தல் நிகழ்வு

குறிஞ்சிப்பாடி தொகுதியில் தமிழ்த்தேசியப்போராளி வா.கடல்தீபன் அவர்களின் திருஉருவப்படத்திறப்பு மற்றும் நினைவுக்கொடிக்கம்பம் நிறுவப்பட்டது.நிகழ்வு குறிஞ்சிப்பாடி தொகுதியில் வேட்பாளராக களமாடிய சுமதி சீனுவாசன் அவர்களின் வடலூர் நகர இல்லத்தில் நடைபெற்றது இந்நிகழ்வில் மாநில மாணவர் பாசறை...

கடலூர் மாவட்டம் எரி எண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

ஒருங்கிணைந்த கடலூர் மாவட்டம் சார்பாக  எரி எண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து, நெய்வேலி சட்டமன்றத் தொகுதி ஆர்ச் கேட் எதிர்புறம் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு ஜெகதீச பாண்டியன் அவர்களின் தலைமையில்...

குறிஞ்சிபாடி, நெய்வேலி தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை

நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற குறிஞ்சிபாடி தொகுதி வேட்பாளர்சுமதி, நெய்வேலி தொகுதி வேட்பாளர் ரமேஷ் , காட்டுமன்னார்கோயில் தொகுதி வேட்பாளர்  நிவேதா, புவனகிரி தொகுதி வேட்பாளர் ரத்னவேல் அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்...

குறிஞ்சிப்பாடி தொகுதி – மாவீரர் நாள்

நாம் தமிழர் கட்சியின் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதியில் இன விடுதலை போராட்டத்தில் உயிர் கொடை தந்த மாவீரர்கள் நினைவை போற்றும் "மாவீரர் நாள்" நிகழ்வு குறிஞ்சிப்பாடி தலைமை அலுவலகமான "ஔவை குடிலில்" மாவீரர்...

தலைமை  அறிவிப்பு: கடலூர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 202008269 நாள்: 27.08.2020 தலைமை  அறிவிப்பு: கடலூர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் (கடலூர், குறிஞ்சிப்பாடி மற்றும் பண்ருட்டி தொகுதிகள் உள்ளடக்கியது) தலைவர்            -  அ.மகாதேவன்                  - 03460095860 செயலாளர்          -  கு.சாமிரவி               ...

தலைமை  அறிவிப்பு: குறிஞ்சிப்பாடி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 202008268 நாள்: 27.08.2020 தலைமை  அறிவிப்பு: குறிஞ்சிப்பாடி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் தலைவர்            -  இரா.இராமச்சந்திரன்                - 03458888313 துணைத் தலைவர்     -  இரா.அறிவழகன்               - 03400911298 துணைத் தலைவர்    ...

கட்சியில் இணைந்த புதிய உறவுகள் – குறிஞ்சிப்பாடி தொகுதி

நாம் தமிழர் கட்சி குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி கிழக்கு ஒன்றியம் அகரம் ஊராட்சி தெற்கு பள்ளிநீரோடை கிராமத்தில் இளைஞர்கள் ரவிச்சந்திரன் ஒருங்கிணைப்பில் தொகுதி செயளாலர் இராமச்சந்திரன் அவர்கள் முன்னிலையில் நாம் தமிழராய் தங்களை...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – குறிஞ்சிப்பாடி தொகுதி

நாம் தமிழர் கட்சி குறிஞ்சிப்பாடி சட்ட மன்ற தொகுதி வடலூர் பேரூராட்சி உட்பட்ட ஆபத்தாராணாபுரம் பகுதியில் வசிக்கும் மக்களுக்குகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்கபட்டது.

கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – வடலூர்

குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி வடலூர் பேரூராட்சியில் உள்ள ஆபத்தாரனபுரம் மாரியம்மன் கோயில் வீதியில் உள்ள மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தரக்கூடிய...