குறிஞ்சிப்பாடி தொகுதி நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு

38

இயற்கைவேளாண் பேரறிஞர் ஐயாநம்மாழ்வார் அவர்களின் 9ம் ஆண்டு நினைவு நாளைப்போற்றும் வகையில் ஐயாவின் பதாகைகக்கு மலர்தூவி மாலையிட்டு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.பின்பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

முந்தைய செய்திமண்ணச்சநல்லூர் தொகுதி பனை விதை நடும் நிகழ்வு
அடுத்த செய்திபழனி தொகுதி பழனி முருகன் கோவிலில் தமிழில் குடமுழுக்கு நடைபெற மனு அளித்தல்