மண்ணச்சநல்லூர் தொகுதி பனை விதை நடும் நிகழ்வு

54

நாம் தமிழர் கட்சி மணச்சநல்லூர் தொகுதி மேற்கு ஒன்றியம் பேரூரில் 16/10/2022 ஞாயிறு அன்று பனை விதைத் திருவிழா மற்றும் கொள்கை விளக்க தெருமுனைக் கூட்டம் சிறப்பாக நடைப்பெற்றது.
தகவல் தொழில்நுட்ப பாசறை
மண்ணச்சநல்லூர்
979051097

முந்தைய செய்திஇராதாபுரம் தொகுதி இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு
அடுத்த செய்திகுறிஞ்சிப்பாடி தொகுதி நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு