நெய்வேலி

Neyveli நெய்வேலி

நெய்வேலி தொகுதி அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் நிகழ்வு

இந்தியாவின் சட்ட சிற்பி அண்ணல் அம்பேத்கரின் 132 ஆம் பிறந்த நாளை முன்னிட்டு நெய்வேலி நகரில் அமைந்துள்ள அன்னாரின் சிலைக்கு, நெய்வேலி நாம் தமிழர் உறவுகளால் புகழ் வணக்கம் செய்த நிகழ்வு.

நெய்வேலி தொகுதி கலந்தாய்வு கூட்டம்

நெய்வேலி தொகுதி வளர்ச்சி மற்றும் முத்தாண்டிக்குப்பம் பொதுக்கூட்ட நிகழ்வுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தலைமை அறிவிப்பு – நெய்வேலி நிலக்கரி நிறுவன தொழிற்சங்கப் பேரவைப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2022120556 நாள்: 07.12.2022 அறிவிப்பு: நெய்வேலி நிலக்கரி நிறுவன தொழிற்சங்கப் பேரவைப் பொறுப்பாளர்கள் நியமனம் தலைவர் பா.கணேசன் 13544454777 துணைத் தலைவர் ஈ.இலட்சுமணன் 17316596034 துணைத் தலைவர் சு.சந்திரசேகர் 03488572489 செயலாளர் ம.தனசேகர் 03459407744 இணைச் செயலாளர் ஐ.தியாகுமணிவண்ணன் 10152537241 துணைச் செயலாளர் செ.சந்திரமோகன் 03459744613 பொருளாளர் சா.செல்வராஜ் 14074195406 செய்தித் தொடர்பாளர் சா.கு.செழியன் 13739447044 மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – நெய்வேலி நிலக்கரி நிறுவன தொழிற்சங்கப் பேரவைப்...

செந்தமிழன் சீமான் பரப்புரை ( கடலூர், விழுப்புரம், அரியலூர் )

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் 2022 ஐ முன்னிட்டு  14.02.2022 மாலை 06 மணிக்கு கடலூர் விழுப்புரம் மற்றும் அரியலூர் மாவட்ட வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மற்றும் ஊடகவியலாளர் சந்திப்பு கடலூரில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்...

நெய்வேலி தொகுதி அண்ணல் அம்பேத்கர் 65வது நினைவு நாள்

நாம் தமிழர் கட்சி சார்பில் சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் 65-வது நினைவு தினத்தை முன்னிட்டு அன்று (06-12-2021) காலை நெய்வேலி நாம் தமிழர் கட்சி சார்பில் அன்னாரது திருவுருவ சிலைக்கு நாம் தமிழர்...

நெய்வேலி தொகுதி பனை விதை நடும் நிகழ்வு

நெய்வேலி தொகுதி நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக இன்று (16-10-2021) பண்ருட்டி ஒன்றியத்தில் உள்ள பத்திரக் கோட்டை ஏரியில் பனை விதைகள் நடும் நிகழ்வு சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது. பிரேம் குமார் தகவல் தொழில்நுட்பப்...

நெய்வேலி சட்டமன்றத் தொகுதி பனை விதை நடும் நிகழ்வு

நெய்வேலி சட்டமன்றத் தொகுதி பண்ருட்டி மேற்கு ஒன்றியம் ரெட்டிபாளையம் சார்பாக  2-9-2021 பனை விதை நடும் நிகழ்வு நடைபெற்றது. பிரேம்குமார் தகவல் தொழில்நுட்பப் பாசறை 9500821406  

கடலூர் மாவட்டம் எரி எண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

ஒருங்கிணைந்த கடலூர் மாவட்டம் சார்பாக  எரி எண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து, நெய்வேலி சட்டமன்றத் தொகுதி ஆர்ச் கேட் எதிர்புறம் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு ஜெகதீச பாண்டியன் அவர்களின் தலைமையில்...

குறிஞ்சிபாடி, நெய்வேலி தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை

நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற குறிஞ்சிபாடி தொகுதி வேட்பாளர்சுமதி, நெய்வேலி தொகுதி வேட்பாளர் ரமேஷ் , காட்டுமன்னார்கோயில் தொகுதி வேட்பாளர்  நிவேதா, புவனகிரி தொகுதி வேட்பாளர் ரத்னவேல் அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்...

நெய்வேலி தொகுதி – வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் வீரவணக்க நிகழ்வு

கடலூர் மத்திய மாவட்டம் நெய்வேலி சட்டமன்றத் தொகுதி சார்பாக வீரத்தமிழ்மகன் முத்துக்குமாரின் 12ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு வட்டம் 16 இரட்டைப் பாலம் அருகில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.