நெய்வேலி தொகுதி பொதுச்செயலாளர் சட்டத்தரணி ஐயா தடா சந்திரசேகரன் அவர்களுக்கு மலர் வணக்க நிகழ்வு!

67

நாம் தமிழர் கட்சியின் பொது செயலாளர் சட்டத்தரணி மூத்தவர் தடா நா. சந்திரசேகரன் அவர்கள் மறைவையடுத்து ஐயாவிற்கு கம்மாபுரம் ஒன்றியம் சார்பாக மலர் வணக்கம் மற்றும் புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

முந்தைய செய்திமேலூர் தொகுதி பொதுச்செயலாளர் சட்டத்தரணி ஐயா தடா சந்திரசேகரன் கண்ணீர் வணக்க நிகழ்வு!
அடுத்த செய்திதமிழ்க்கடல் நெல்லை கண்ணன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவுநாள் – சீமான் புகழ் வணக்கம்