தலைமை அறிவிப்பு – நெய்வேலி நிலக்கரி நிறுவன தொழிற்சங்கப் பேரவைப் பொறுப்பாளர்கள் நியமனம்

83

க.எண்: 2022120556

நாள்: 07.12.2022

அறிவிப்பு:

நெய்வேலி நிலக்கரி நிறுவன தொழிற்சங்கப் பேரவைப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் பா.கணேசன் 13544454777
துணைத் தலைவர் ஈ.இலட்சுமணன் 17316596034
துணைத் தலைவர் சு.சந்திரசேகர் 03488572489
செயலாளர் ம.தனசேகர் 03459407744
இணைச் செயலாளர் ஐ.தியாகுமணிவண்ணன் 10152537241
துணைச் செயலாளர் செ.சந்திரமோகன் 03459744613
பொருளாளர் சா.செல்வராஜ் 14074195406
செய்தித் தொடர்பாளர் சா.கு.செழியன் 13739447044

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – நெய்வேலி நிலக்கரி நிறுவன தொழிற்சங்கப் பேரவைப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி