க.எண்: 2022120557
நாள்: 08.12.2022
அறிவிப்பு:
வழக்கறிஞர் பாசறை மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
தென் சென்னை மாவட்டம் | தி.சதிஷ் | 00325111378 |
வட சென்னை மாவட்டம் | ச.மணிகண்டன் | 02475114502 |
திருவள்ளூர் மாவட்டம் | வே.ஜெகதீசன் | 02532078389 |
தூத்துக்குடி மாவட்டம் | ஆ.இரமேஷ்பாபு | 27520142773 |
சேலம் மாவட்டம் | கோ.கிருஷ்ணராஜன் | 07394640924 |
திருச்சி மாவட்டம் | மைக்கேல் ஆரோக்கியராஜ் | 17832288337 |
காஞ்சிபுரம் மாவட்டம் | ம.அசோக்சுந்தர் | 01339155487 |
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – வழக்கறிஞர் பாசறையின் மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி