தலைமை அறிவிப்பு: அம்பத்தூர் தொகுதி – பகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

30

க.எண்: 2021080190

நாள்: 06.08.2021

தலைமை அறிவிப்பு: அம்பத்தூர் தொகுதி – பகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

கிழக்கு பகுதிப் பொறுப்பாளர்கள் (86, 87 மற்றும் 88வது வட்டங்கள்)
தலைவர் க.ஹுசேன் முகம்மது 02338379332
துணைத் தலைவர் பா.கெளரிசங்கர் 02332903365
துணைத் தலைவர் த.செந்தில் குமார் 02332388903
செயலாளர் பா.இராஜேஷ்குமார் 02332836486
இணைச் செயலாளர் வ.கிருஷ்ண குமார் 00330070987
துணைச் செயலாளர் ஆ.ராஜன் 16987092713
பொருளாளர் அ.சீனிவாசன் 11306133765
செய்தித் தொடர்பாளர் மு.சிவா 02332761552
மேற்கு பகுதிப் பொறுப்பாளர்கள் (79, 80, 81 மற்றும் 82வது வட்டங்கள்)
தலைவர் த.இராஜா 17333454376
துணைத் தலைவர் தி.மனோகர் 02332900910
துணைத் தலைவர் சீ.மகேஷ் 11237353889
செயலாளர் ஜ.அஜ்மல் அகமது 14265693969
இணைச் செயலாளர் பா.இளவரசன் 12231017983
துணைச் செயலாளர் கு.சுரேஷ் குமார் 02332886754
பொருளாளர் சு.நாச்சியப்பன் 15848547386
செய்தித் தொடர்பாளர் க.இராஜ்குமார் 05336190403
வடக்கு பகுதிப் பொறுப்பாளர்கள் (83, 84 மற்றும் 85வது வட்டங்கள்)
தலைவர் ம.கண்ணன் 18199426822
துணைத் தலைவர் பா.வெங்கட் ராமன் 02332323114
துணைத் தலைவர் டி.லோகநாதன் 15145660115
செயலாளர் து.ரகுபதி ராஜ் 02332642877
இணைச் செயலாளர் அ.பேரறிவாளன் ‘02338118205
துணைச் செயலாளர் லோ.யோகேஷ் 11633459336
பொருளாளர் ச.இளவரசன் 12795082070
செய்தித் தொடர்பாளர் சே.முகமது நபீஸ் 02332901953
     
     
அம்பத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்(…)
தெற்கு பகுதிப் பொறுப்பாளர்கள் (89, 90 மற்றும் 93வது வட்டங்கள்)
தலைவர் மு.செல்வக்குமரன் 00325944952
துணைத் தலைவர் பெ.முத்தழகன் 00325211024
துணைத் தலைவர் செ.இராஜா 13230633903
செயலாளர் இரா.அண்ணாதுரை 01332131927
இணைச் செயலாளர் ம.தமிழ்இராவணன் 02332610405
துணைச் செயலாளர் ஹா.ஜியா வுல் ஹக் 11683988004
பொருளாளர் கோ.ஜெயக்குமார் 02338175752
செய்தித் தொடர்பாளர் அ.விஜய்சந்தர் 02338066452

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – அம்பத்தூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளுக்கானப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திகாவலர்கள் விடுப்பு எடுப்பதற்கு மிகைநேரப்பணி ஊதியத்தைப் பிடித்தம் செய்கிற முறையைக் கைவிட்டு, அவர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பை வழங்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திஆத்தூர்(சேலம்) தொகுதி மரக்கன்று நடும் விழா