நெய்வேலி தொகுதி அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் நிகழ்வு

36

இந்தியாவின் சட்ட சிற்பி அண்ணல் அம்பேத்கரின் 132 ஆம் பிறந்த நாளை முன்னிட்டு நெய்வேலி நகரில் அமைந்துள்ள அன்னாரின் சிலைக்கு, நெய்வேலி நாம் தமிழர் உறவுகளால் புகழ் வணக்கம் செய்த நிகழ்வு.

முந்தைய செய்திவந்தவாசி தொகுதி புலிக்கொடி ஏற்றுதல்
அடுத்த செய்திசிதம்பரம் தொகுதி புரட்சியாளர் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு