அறிவிப்பு: உள்ளாட்சித் தேர்தல் – 2019 | மாவட்டவாரியாக வேட்பாளர்கள் தேர்வு மற்றும் தேர்தல் பணிக்குழு

333

க.எண்: 2019120344

நாள்: 07.12.2019

அறிவிப்பு:
உள்ளாட்சித் தேர்தல் – 2019
மாவட்டவாரியாக வேட்பாளர்கள் தேர்வு மற்றும் தேர்தல் பணிக்குழு

 

தமிழகத்தில் வருகின்ற 27-12-2019 மற்றும் 30-12-2019 ஆகிய நாட்களில் இரண்டு கட்டமாக நடைபெறவிருக்கின்ற உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடுவதற்கு பெறப்பட்டுள்ள விருப்ப மனுக்களை ஆய்வு செய்து வேட்பாளர்களை தேர்வு செய்வதற்காக மாவட்டவாரியாக வேட்பாளர்கள் தேர்வு மற்றும் தேர்தல் பணிக்குழு அமைக்கப்படுகிறது.

வேட்பாளர் தேர்வுக்குழுப் பொறுப்பாளர்கள் அனைவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் உள்ள அனைத்து உள்ளாட்சி இடங்களுக்கும் பெறப்பட்டுள்ள விருப்ப மனுக்களின் அடிப்படையில் சரியான வேட்பாளர்களை உரிய முறையில் தேர்வு செய்யுமாறும், இறுதி வேட்பாளர்கள் பட்டியலை தலைமை அலுவலகத்திற்கு அனுப்புவது மற்றும்  வேட்புமனு தாக்கல் உள்ளிட்ட தேர்தல் களப்பணிகளை விரைவுபடுத்துமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

# மாவட்டங்கள் முதன்மைப் பொறுப்பாளர் கூடுதல் பொறுப்பாளர்கள்
1 சென்னை கதிர் இராஜேந்திரன் புகழேந்திமாறன், சரவணன், கௌரிசங்கர், சோழன் செல்வராஜ், ஐயனார், அன்வர் பேக்
2 திருவள்ளூர் அன்புத்தென்னரசன் ஏழுமலை, கோகுலகிருஷ்ணன், செந்தில்குமார், மகேந்திரன், நல்லதம்பி, சுகுமார், ஆனந்த், வெற்றிச்செல்வி
3 காஞ்சிபுரம் சுரேஷ்குமார் இராஜன், சஞ்சீவிநாதன், நாகநாதன், திருமலை, சந்திரசேகர்
4 வேலூர் சுரேஷ்குமார் கருணாநிதி, சல்மான், தீபலட்சுமி, கோபி, அம்ஜித்
5 கிருஷ்ணகிரி ஜெகதீசப் பாண்டியன் பிரபாகரன், தம்பிதுரை, தமிழ்மாறன், காசிலிங்கம்
6 தர்மபுரி ஜெகதீசப் பாண்டியன் இரமேஷ், அண்ணாதுரை, கோவிந்தன், மோகன்
7 திருவண்ணாமலை இரமேஷ்குமார் கண்ணதாசன், பாலாஜி, பிரகலதா, கமலக்கண்ணன், சிவானந்தம்
8 விழுப்புரம் கதிர் இராஜேந்திரன் விக்ரம், சர்புதீன், கந்தசாமி, சங்கர், சுகுமார், முத்துவேல், மாரியப்பன்,
9 சேலம் இராசா அம்மையப்பன் தங்கதுரை, பாலு, காசிமன்னன், சசிகுமார், மேட்டூர் பாலு, ஜஸ்டின்
10 நாமக்கல் இராசா அம்மையப்பன் பாஸ்கர், அருண்குமார், இராமச்சந்திரன், மனோகரன், தெய்வசிகாமணி
11 ஈரோடு சண்முகசுந்தரம் சீதாலட்சுமி, செழியன், காமாட்சிபிரபு, அப்புசாமி, சந்திரகுமார், சரவணன்
12 திருப்பூர் சண்முகசுந்தரம் சுப்பிரமணியன், கௌரிசங்கர், சிவகுமார், ஈஸ்வரன், வான்மதி வேலு
13 நீலகிரி பெஞ்சமின் கேதீஸ்வரன், பொன்மோகன்தாஸ், ஜெய்குமார், சகாதேவன், கோகுல், அசோக்குமார்
14 கோயம்புத்தூர் கல்யாணசுந்தரம், வகாப் விஜயராகவன், பாலேந்திரன்,
சித்திக், குணசேகரன், மேத்யூ
15 திண்டுக்கல் வெற்றிக்குமரன் சிவசங்கரன், வினோத், சைமன்
16 கரூர் இராசா அம்மையப்பன் நன்மாறன், இரமேஷ், சீனிபிரகாஷ், கார்த்திக்
17 திருச்சி இராவணன் சேதுமனோகரன், பிரபு, ஆசைதம்பி, வினோத், துரைமுருகன்
18 பெரம்பலூர் அமுதாநம்பி அருள், ராஜோக்கியம், அருண்குமார், முத்துராஜ், பாலகுரு.
19 அரியலூர் அமுதாநம்பி நீல.மகாலிங்கம், சரவணன், வினோத்குமார்,
உதயகுமார்.
20 கடலூர் கடல்தீபன் வெற்றி, வேலாயுதம், சாமிரவி, பாக்கியா, ஜின்னா
21 நாகப்பட்டினம் சாகுல் அமீது கலியப்பெருமாள், அப்பு, இராஜேந்திரன், காளியம்மாள்
22 திருவாரூர் சாகுல் அமீது பால்ராஜ், வினோத்ராஜா, பாலா, அலாவுதீன்
23 தஞ்சாவூர் ஹூமாயூன் திலீபன், செந்தில்நாதன், கந்தசாமி, ஆனந்தன், தேவராஜன், கிரிஷ்ணகுமார், அரவிந்தன்
24 புதுக்கோட்டை மணி.செந்தில் துரைப்பாண்டியன், ஜெயசீலன், முருகானந்தம், காவுதீன், ஆனந்தகுமார்,
25 சிவகங்கை கோட்டைக்குமார்,
வெற்றிக்குமரன்
மாறன், சாயல்ராம், வேங்கை பிரபாகரன், தீனதயாளன்
26 மதுரை வெற்றிக்குமரன் செங்கண்ணன், சுந்தர் கணேஷ், மாணிக்கம் நடராஜ், இருளாண்டி, விஜயகுமார், இராசா
27 தேனி வெற்றிக்குமரன் ஜெயக்குமார், ஜெயபால், பிரேம், சரவணன்
28 விருதுநகர் வெற்றிக்குமரன் ஜெயராஜ், அருள்மொழிதேவன், பாபு, பாலன்
29 இராமநாதபுரம் களஞ்சியம் சிவக்குமார் இராஜிவ்காந்தி, சாரதிராஜா, பத்மநாபன், ஜஸ்டின்
30 தூத்துக்குடி சிவக்குமார் இசக்கிதுரை, வேல்ராஜ், இரமேஷ், ஜெயசீலன்
31 திருநெல்வேலி சிவக்குமார் மதிவாணன், நயினார், மேத்யூ, தினகரன், அப்பாக்குட்டி
32 கன்னியாகுமரி கலைக்கோட்டுதயம் நாகராஜன், ஜெயசீலன், மணிமாறன், ஹிம்ளர்

      எனவே மேற்கண்ட பொறுப்பாளர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் முழு ஒத்துழைப்பு வழங்கி, உள்ளாட்சித் தேர்தல் களப்பணிகளை விரைவுபடுத்த வேண்டுமாய் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

நா.சந்திரசேகரன்
பொதுச்செயலாளர்

 

 

முந்தைய செய்திடெங்குகாய்ச்சல் விழிப்புணர்வு* மற்றும் *நிலவேம்புசாறு வழங்கும் நிகழ்வு
அடுத்த செய்திதலைவர் பிறந்த நாள் விழா :கொடியேற்று விழா:மடத்துக்குளம்