நாம் தமிழர் கட்சி சார்பாக ஒலிவாங்கி (மைக்) சின்னத்தில் போட்டியிடும் நாகப்பட்டினம் நாடாளுமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் மு.கார்த்திகா அவர்களை ஆதரித்து 14-04-2024 அன்று தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் நாகப்பட்டினம் அபிராமி அம்மன் கோவில் அருகில் மற்றும் நன்னிலம் பேருந்து நிலையம் அருகில் வாக்கு சேகரித்து தேர்தல் பரப்புரை நடைபெற்றது.