நாம் தமிழர் கட்சி சார்பாக #ஒலிவாங்கி (மைக்) சின்னத்தில் போட்டியிடும் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் இரா. ஜான்சி ராணி அவர்களை ஆதரித்து
15.04.2024 இன்று காட்டுமன்னார்கோவிலில்
தேர்தல் பரப்புரை மேற்கொண்டபோது.!
#மக்களின்_சின்னம்_ஒலிவாங்கி
#Mike_ThePeoplesChoice






