புவனகிரி மேற்கு தொகுதி கிளைக் கலந்தாய்வு

61

புவனகிரி தொகுதி (மேற்கு) உட்பட்ட கார்குடல் ஊராட்சியில் கிளைக் கலந்தாய்வு நடைபெற்றது. நிகழ்வில் கிளை கட்டமைப்பு மற்றும் பொறுப்பாளர்கள் நியமனம் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.

முந்தைய செய்திஆற்காடு தொகுதி புகழ் வணக்கம் நிகழ்வு
அடுத்த செய்திஜெயங்கொண்டம் தொகுதி கொடியேற்ற நிகழ்வு