ஆற்காடு தொகுதி சார்பாக 19-ஆம் ஆண்டு நினைவை போற்றும் வகையில் எல்லைக்காத்த மாவீரர் வனக்காவலர் ஐயா வீரப்பனார் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தினோம்.இந்நிகழ்வில் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது
முகப்பு கட்சி செய்திகள்