ஜெயங்கொண்டம் தொகுதி கொடியேற்ற நிகழ்வு

73

ஜெயங்கொண்டம் தொகுதி ஆண்டிமடம் ஒன்றியம் காட்டாத்தூர் கிராமத்தில் புலிகொடி ஏற்ற நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது அரியலூர் மாவட்டசெயலாளர் கப்பல்குமார் அவர்கள் கொடிஏற்றி வைத்தார் மாவட்ட,தொகுதி,ஒன்றிய,கிளை பாசறை பொறுப்பாளர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்

முந்தைய செய்திபுவனகிரி மேற்கு தொகுதி கிளைக் கலந்தாய்வு
அடுத்த செய்திபெரம்பலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு