புவனகிரி தொகுதி பொதுச்செயலாளர் சட்டத்தரணி ஐயா தடா சந்திரசேகரன் கண்ணீர் வணக்க நிகழ்வு!

65

புவனகிரி தொகுதி சார்பாக நாம் தமிழர் கட்சியின் பொது செயலாளர் சட்டத்தரணி மூத்தவர் தடா நா. சந்திரசேகரன் அவர்கள் மறைவையடுத்து ஐயாவிற்கு கீரப்பாளையம் ஒன்றியம் சார்பாக மலர் வணக்கம் மற்றும் புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

முந்தைய செய்திபெண்ணாகரம் பாலக்கோடு தொகுதி -மதுவிலக்கு அமல்படுத்த கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு
அடுத்த செய்திதடா சந்திரசேகரன் நினைவேந்தல் நிகழ்வு – திண்டுக்கல் தொகுதி