பண்ருட்டி தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

53

பண்ருட்டி தொகுதி அண்ணாகிராமம் ஒன்றிய தட்டாம்பாளையம் பேருந்து நிலையம் அருகில் ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் கஜேந்திரன், ஜெயக்குமார் ஆகியோரின் முன்னிலையில் பல உறவுகள் நாம்தமிழராய் இணைந்தனர். இதில் தொகுதி,ஒன்றிய,கிளை உறவுகள் கலந்து கொண்டனர்.

முந்தைய செய்திஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திதிருப்போரூர் மேற்கு ஒன்றியம் உறுப்பினர் சேர்க்கை முகாம்