திட்டக்குடி தொகுதி கிளை கலந்தாய்வு கூட்டம்

121

திட்டக்குடி தொகுதி ம.புதூர்,மலையனூர்,கச்சிமைலூர் ஆகிய ஊராட்சியில் நாம்தமிழர் கட்சி கிளை கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக நடைப்பெற்றது.இந்த கலந்தாய்வில் கிளை பொறுப்பாளர்கள் நியமனம் மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் அமைப்பதுபற்றி ஆலோசிக்கப்பட்டது