ஆற்காடு சட்டமன்றத் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

122

இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தொகுதிக்குட்பட்ட கலவை பேரூராட்சியில் நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை முன்னெடுக்கும் கட்சி கட்டமைப்பு தெருமுனை கலந்தாய்வு சிறப்பாக நடைபெற்றது.

முந்தைய செய்திஏற்காடு தொகுதி பெண்களுக்கான பயிற்சி முகாம்
அடுத்த செய்திதிட்டக்குடி தொகுதி கிளை கலந்தாய்வு கூட்டம்