திருவள்ளூர் தொகுதி நகர அலுவலகம் திறப்பு விழா

64

நாள் : 10/04/2022
இடம் : திருவள்ளூர் நகரம்

திருவள்ளூர் தொகுதிக்கு உட்பட்ட திருவள்ளூர் நகரத்தில் நாம் தமிழர் கட்சியின் நகர அலுவலகம் 10/04/2022 அன்று  திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.
முன்னெடுத்தவர்:- திருவள்ளூர் நகரில் வீட்டு உபயோகப் பொருள் வணிக நிறுவனம் நடத்துகிற மதிப்பிற்குரிய ஐயா வாசகராஜ் அவர்களின் தொடர் முயற்சியால் இச்சிறப்பான நிகழ்வு நடைபெற்றது.களமாடிய நகர உறவுகள்,மாவட்ட, தொகுதி,ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துகள்.
ல.நாகபூஷணம்
தகவல் தொழில்நுட்பப் பாசறை
9786056185