தலைமை அறிவிப்பு – இராஜபாளையம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

15

க.எண்: 2023020060

நாள்: 08.02.2023

அறிவிப்பு:

இராஜபாளையம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
இராஜபாளையம் தொகுதிப் பொறுப்பாளர்கள்
தலைவர் த.மலைராசன் 24524726800
துணைத் தலைவர் இரா.இராமசுந்தரம் 11758075819
துணைத் தலைவர் ப.மணிமாறன் 24524182788
செயலாளர் சு.பைசல் சுலைமான் 24524166312
இணைச் செயலாளர் ச.செந்தில் கருப்பன் 15293359725
துணைச் செயலாளர் மா.கருப்பசாமி 15383583115
பொருளாளர் ச.முத்துக்குமார் 13971451730
செய்தித் தொடர்பாளர் செ.அழகர்சாமி 10623891832
இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் க.வைரமுத்து 24524025098
இணைச் செயலாளர் க.அன்புசெல்வம் 10534251156
துணைச் செயலாளர் ம.சங்கர் 24471161668
மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் பி.இராம பிரியா 17010855424
இணைச் செயலாளர் சீ.பாண்டிச்செல்வி 16372477676
துணைச் செயலாளர் கு.தேவி 16040071851
தகவல் தொழில்நுட்பப் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் ம.புவனேஷ் பிர்த்வி 24524769689
இணைச் செயலாளர் பா.பார்த்திபன் 24524807950
துணைச் செயலாளர் செ.ஆறுமுகச்சாமி 16349926686
வழக்கறிஞர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் ஜோ.ஆஸ்பின்ஜேக் 17475867918
     
குருதிக்கொடைப் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் மா.முத்துக்குமார் 10805803822
இணைச் செயலாளர் க.தர்மர் 17814244046
மாணவர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் பா.முருகானந்தம் 13559705385
இணைச் செயலாளர் சோ.மாரிமுத்து 10174238062
துணைச் செயலாளர் சு.தமிழரசன் 14194194218

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – இராஜபாளையம் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி