பெரம்பூர் தொகுதி நீர் மோர் மற்றும் தர்பூசணி வழங்கும் நிகழ்வு

13

நாம் தமிழர் கட்சி பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி வடசென்னை தெற்கு மாவட்டம் 10/04/22/ ஞாயிற்றுக்கிழமை  காலை வாசுகி நகர் பூங்கா எதிரில் நீர் மோர் மற்றும் தர்பூசணி வழங்கப்பட்டது.

 

35வட்டத்தில்
சிறப்பாக நிகழ்வை முன்னெடுத்த மேற்கு பகுதி பொருளாளர் தினேஷ்
35. வட்ட இணை செயலாளர்
கோ.மணிகண்டன்
நாம் தமிழர் கட்சி அனைத்து பொறுப்பாளர்களுக்கு இந்த நிகழ்வில் பங்கேற்ற அனைத்து நிலை பொறுப்பாளர்களும் நாம் தமிழர் கட்சி மவட்டம் தொகுதி பகுதி வட்ட பாசறை உறவுகள் அனைவருக்கும்
புரட்சி வாழ்த்துக்கள்

நன்றி
பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி