இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

109

இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி திருப்புல்லாணி மேற்கு ஒன்றியம் நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று (12/04/2022) திருஉத்திரகோசமங்கையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தப்பட்டது. புதிதாக இணைந்த உறவுகளுக்கு சுற்றுச்சூழல் பாசறை சார்பாக மரக்கன்று வழங்கப்பட்டது.

ப. சிவபிரகாஷ் (+91 9790348602),
தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர்,
இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி.

 

முந்தைய செய்திதிருமங்கலம் தொகுதி மரக்கன்று நடுவிழா
அடுத்த செய்திபெரம்பூர் தொகுதி நீர் மோர் மற்றும் தர்பூசணி வழங்கும் நிகழ்வு