தூத்துக்குடி மத்திய மாவட்டம் குரூஸ் பர்னாந்து மலர்வணக்க நிகழ்வு

56

தூத்துக்குடி மண்ணின் மைந்தன் ஐயா குரூஸ் பர்னாந்து அவர்களின் 92 வது நினைவு தினத்தை முன்னிட்டு ஐயா அவர்களுக்கு மலர்வணக்கம் செலுத்தும் நிகழ்வு 29/03/2022 அன்று தூத்துக்குடி மத்திய மாவட்டம் சார்பில் முன்னெக்கப்பட்டது.  நிகழ்வில் ஒட்டப்பிடாரம் மற்றும் தூத்துக்குடி நாம் தமிழர் கட்சி உறவுகள் கலந்து கொண்டனர் செய்தி தொடர்பாளர் புவனேந்திரன் 9629372564