தூத்துக்குடி மத்திய மாவட்டம் ஸ்டெர்லைடுக்கு எதிராக மனு

65

நேற்று தூத்துக்குடி தொகுதி பாத்திமா நகர் பகுதியில் ❌ஸ்டெர்லைட் ஆலை❌ ஆதரவாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு எதிராக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவாக 29/03/2022 அன்று நமது நாம் தமிழர் கட்சி தூத்துக்குடி மத்திய மாவட்டம் சார்பாக, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் ஸ்டெர்லைட் நிர்வாகிகள் மீது கிரிமினல் குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி புகார் மனு அளிக்கப்பட்டது..

🇰🇬நாம் தமிழர் 🇰🇬 கட்சி நடுவன் மாவட்டம் செய்தி தொடர்பாளர் புவனேந்திரன் 9629372564