மேட்டூர் சட்டமன்ற தொகுதி கலந்தாய்வு கூட்டம்

22

மேட்டூர் சட்டமன்ற தொகுதி பொருப்பாளர்கள் தலைமையில் மேச்சேரி ஒன்றியம், பேரூராட்சி, பஞ்சாயத்து மற்றும் வார்டு பகுதிகளுக்கான பொருப்பாளர் நியமிக்க கருத்து கேட்கும் கலந்தாய்வு கூட்டம் சிறப்பான முறையில் நடைபெற்றது.

இப்படிக்கு
சித்தார்த்தனன்
செயலாளர் – தகவல் தொழில்நுட்பப் பாசறை
95142 96173
95143 96173
ntkmettur@gmail.com
மேட்டூர் சட்டமன்ற தொகுதி