சாத்தூர்கட்சி செய்திகள்தொகுதி நிகழ்வுகள்விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தொகுதி கொடி ஏற்றுதல் மற்றும் தெருமுனை கூட்டம் ஏப்ரல் 4, 2022 82 சாத்தூர் சட்டமன்ற தொகுதி வெம்பக்கோட்டை ஒன்றியத்திற்கு உட்பட சேதுராமலிங்காபுரத்தில் கொடி கம்பம் மற்றும் தெருமுனை கூட்டம் நடைபெற்றது. கி. மகேஷ்வரன் தொகுதி தலைவர் 9445649805