கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தொகுதி கலந்தாய்வு கூட்டம்

203

கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தொகுதிகளான
ஏற்காடு,ஆத்தூர்,கெங்கவல்லி,ஆகிய தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம் மற்றும் ஒன்றிய/பாசறை பொறுப்பாளர்கள் நியமனக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் திரு.ஜெகதீசபாண்டியன் அவர்கள்
மருத்துவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்
திரு.ரமேஷ்பாபு .உழவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் திரு.சின்னண்ணன்
சேலம் பாராளுமன்ற மண்டல பொறுப்பாளர் திரு.பாலசுப்பிரமணியம்.சேலம் மாவட்ட மாநகர மாவட்ட செயலாளர் திரு.தங்கதுரை அவர்கள்
தெற்கு மாவட்ட தலைவர் திரு.ஜெஸ்டின் அவர்கள்
செயலாளர் திரு.தமிழரசன் அவர்கள் பொருளாளர் திரு.ரஞ்சித் அவர்கள் மற்றும் அனைத்து தொகுதி செயலாளர்கள் தொகுதி பொறுப்பாளர்கள்.ஒன்றிய பொறுப்பாளர்கள்
மற்றும் உறவுகள் அனைவரும் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வை சிறப்பாக முன்னின்று திரு.காசிமன்னன் (கள்ளக்குறிச்சி பாராளுமன்ற மண்டல செயலாளர்) அவர்கள் முன்னெடுத்தார்.

முந்தைய செய்திஅரியலூர் மாவட்ட கட்டமைப்பு கலந்தாய்வு
அடுத்த செய்திசாத்தூர் தொகுதி கொடி ஏற்றுதல் மற்றும் தெருமுனை கூட்டம்