காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி நீர்மோர் பந்தல் அமைத்தல்

128

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி சார்பாக காஞ்சிபுரம் பேருந்து நிலையம் எதிரில் (03/04/2022) அன்று  நீர்-மோர் பந்தல் அமைத்து பொது மக்களுக்கு மோர்,பானகம் மற்றும் உடலுக்கு குளிர்ச்சி தரும் பழங்கள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற பொறுப்பாளர்.திரு.சால்டின் அவர்களின் தலைமையில் நாம் தமிழர் கட்சியின் மாநில தொழிற்சங்க பாசறை தலைவர் திரு.அன்பு தென்னரசு அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்
இந்நிகழ்வில் காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட பொறுப்பாளர்கள், உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள் காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி, ஒன்றிய பொறுப்பாளர் கலந்து கொண்டனர்.