முசிறி சட்டமன்றத் தொகுதி உமையாள்புரம் தெருமுனைக்கூட்டம்

9

முசிறி சட்டமன்ற தொகுதி சார்பாக உமையாள்புரம் கிராமத்தில் கொள்கை விளக்க தெருமுனைக்கூட்டம் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் அண்ணன் இரா. பிரபு வழக்கறிஞர் அவர்களது தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்வை பதிவு செய்தவர்
த.நாகராசு
தொகுதி செயலாளர்
முசிறி சட்டமன்ற தொகுதி
தொடர்புக்கு 9087433433