அரியலூர்

Ariyalur அரியலூர்

அரியலூர் தொகுதி – தேர்தல் பரப்புரை

2021 சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் திருமானூர் கிழக்கு ஒன்றியம் ஏலாக்குறிச்சியில் 7-2-2021 அன்று தொடங்கியது இந்நிகழ்வில் வேட்பாளர் திருமதி.சுகுணாகுமார் அவர்களை ஆதரித்து வீடுவீடாக துண்டறிக்கை விநியோகித்து பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

அரியலூர் தொகுதி – தேர்தல் பரப்புரை

2021 சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் திருமானூர் கிழக்கு ஒன்றியம் ஏலாக்குறிச்சியில் 7-2-2021 அன்று தொடங்கியது இந்நிகழ்வில் வேட்பாளர் திருமதி.சுகுணாகுமார் அவர்களை ஆதரித்து வீடுவீடாக துண்டறிக்கை விநியோகித்து பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது  

அரியலூர் தொகுதி – தேர்தல் பரப்புரை

2021 சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரை  திருமானூர் கிழக்கு ஒன்றியம் ஏலாக்குறிச்சியில் தொடங்கியது.இந்நிகழ்வில் வேட்பாளர் திருமதி.சுகுணாகுமார் அவர்களை ஆதரித்து வீடுவீடாக ஆதரவு கோரப்பட்டது.

தலைமை அறிவிப்பு: அரியலூர் மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2021020070 நாள்: 11.02.2021 தலைமை அறிவிப்பு: அரியலூர் மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் (அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் தொகுதிகள்) மகளிர் பாசறை செயலாளர் - கா.ஹேமலதா - 31466192340 இளைஞர் பாசறை செயலாளர் - ச.இராஜசேகர் - 31342171156 கையூட்டு, ஊழல் ஒழிப்பு பாசறை செயலாளர் - பா.வினோபா - 03463715913 மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி - அரியலூர் மாவட்டப் பொறுப்பாளர்களாக...

தலைமை அறிவிப்பு: அரியலூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2021020069 நாள்: 11.02.2021 தலைமை அறிவிப்பு: அரியலூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் தலைவர் - மா.சுதாகர் - 31342363866 துணைத் தலைவர் - க.சுதாகர் - 31463924041 துணைத் தலைவர் - இரா.இராஜசேகர் - 31463683028 செயலாளர் - கி.குமார் - 31463308953 இணைச் செயலாளர் - கோ.பரணிதரன் - 31463876010 துணைச் செயலாளர் - க.காசிநாதன் - 03463652036 பொருளாளர் - இரா.இராபர்ட் - 03463402908 செய்தித் தொடர்பாளர் - ப.பிரபாகரன் - 31463876993 மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி - அரியலூர் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின்...

அரியலூர் தொகுதி – பதாகை பரப்புரை

அரியலூர் சட்டமன்றதொகுதி அரியலூர் தெற்கு ஒன்றியம் கருப்பிலாக்கட்டளை கிளையில் 2021 சட்டமன்ற வேட்பாளர் திருமதி.சுகுணாகுமார் அவர்களை ஆதரித்து விளம்பர பாதாகை வைக்கப்பட்டது.

அரியலூர் மாவட்டம் – வீரவணக்க நிகழ்வு

அரியலூர் மாவட்டம், அரியலூர் சட்டமன்ற தொகுதி திருமானூர் மேற்கு ஒன்றியம் மொழிப்போர் ஈகியர் கீழப்பழூவூர் சின்னசாமி அவர்களின் நினைவு நாளையொட்டி கீழப்பழூவூர் பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள ஐயாவின் சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம்...

அரியலூர் தொகுதி-கொடியேற்றும் நிகழ்வு

அரியலூர் சட்டமன்ற தொகுதி திருமானூர் கிழக்கு ஒன்றியம் நரசிங்கபுரம்,அழகிய மணவாளன், கீழவரப்பன்குறிச்சி,செங்கராயன்கட்டளை,ஏலாக்குறிச்சி ஐந்து கிராமங்களில் கொடியேற்ற நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

அரியலூர் தொகுதி – உறவுகளுக்கு தினசரி நாட்காட்டி வழங்கல்

அரியலூர் சட்டமன்ற தொகுதி திருமானூர் மேற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்களில் கட்சியின் உறவுகளின் வீடுகளுக்கு நேரில் சென்று தினசரி நாட்காட்டி வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் வேட்பாளர் திருமதி.சுகுணாகுமார் அவர்கள் கலந்து கொண்டு உறவுகளுக்கு நாட்காட்டிகளை...

அரியலூர் தொகுதி -கொடியேற்றும் நிகழ்வு

அரியலூர் சட்டமன்ற தொகுதி அரியலூர் வடக்கு ஒன்றியம் மணலேரி மற்றும் கயர்லாபாத் கிராமங்களில் கொடியேற்ற நிகழ்வு கடந்த 24-12-2020 நடைபெற்றது.