“சாதிவாரிக் கணக்கெடுப்பும், சமூக நீதியும்!” : சீமான் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம்!

9

நாம் தமிழர் கட்சி சார்பாக சாதிவாரிக் கணக்கெடுப்பும் சமூக நீதியும் எனும் தலைப்பில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் 25-08-2024 அன்று மாலை 4 மணியளவில் அரியலூர் செந்துறை பேருந்து நிலையம் அருகில் மாபெரும் பொதுக்கூட்டம் பேரெழுச்சியாக நடைபெற்றது.

முந்தைய செய்திதிருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டக் கலந்தாய்வு கூட்டம், 2024!
அடுத்த செய்திஅரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டக் கலந்தாய்வு கூட்டம், 2024!