நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2023!

96

நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 29-09-2023 அன்று நாகப்பட்டினம், வேதாரண்யம், பூம்புகார், மயிலாடுதுறை, கீழ்வேளூர் மற்றும் சீர்காழி தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

முந்தைய செய்திபரம்பிக்குளம் ஆழியாறு பாசன நீரினை கடைமடை வரை சமச்சீராக பகிர்ந்தளிக்க தமிழ்நாடு அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் 
அடுத்த செய்திஊதிய முரண்பாடுகளைக் களைந்து அனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியம் வழங்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்