தலைமை அறிவிப்பு:  ஆலங்குடி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

80

க.எண்: 202010345

நாள்: 02.10.2020

தலைமை அறிவிப்பு:  ஆலங்குடி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர்             –  இரா.சீனிவாசன்                   – 37487176256

துணைத் தலைவர்      –  ம.செந்தில் குமார்               – 37487266408

துணைத் தலைவர்      –  சி.நேதாஜி                    – 37487409862

செயலாளர்           –  க.செந்தில்குமார்                – 37487472289

இணைச் செயலாளர்    –  தி.கோபி                      – 67197844877

துணைச் செயலாளர்    –  ச.சுரேசு                      – 37487891391

பொருளாளர்          –  சு.நாகராசு                    – 37487454584

செய்தித் தொடர்பாளர்  –  செ.பாரதிதாசன்                 – 37487483371

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – ஆலங்குடி தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திமாதாந்திர கலந்தாய்வு மற்றும் வரவு செலவுகள் ஒப்புவித்தல் – திருப்பத்துர்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு:  அறந்தாங்கி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்