முகப்பு கட்சி செய்திகள்

வேதாரண்யம் சட்டமன்ற தொகுதி – பனைவிதை நடும் நிகழ்வு

114

தமிழ்தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின்  67 வது பிறந்தநாளை முன்னிட்டு (25/11/2021) அன்று வேதாரண்யம் சட்டமன்ற தொகுதி சார்பாக நகரத்தில் கொடி ஏற்றப்பட்டு, பனைவிதை நடும் நிகழ்வு மற்றும் முதியோர் காப்பகத்தில் உள்ள உறவுகளுக்கு உணவு வழங்கப்பட்டது.

முந்தைய செய்திதமிழக மீனவர் ராஜ்கிரணின் இறந்த உடலையும் அவமதித்து, சிங்கள இனவெறியைக்…
அடுத்த செய்திநன்னிலம் தொகுதி – குருதிக்கொடை முகாம்