நன்னிலம் தொகுதி – குருதிக்கொடை முகாம்

134

தமிழ் தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களது பிறந்த நாளை முன்னிட்டு அன்று 25-11-2021 வியாழக்கிழமையன்று நன்னிலம் சட்டமன்றத் தொகுதி குருதிக்கொடை பாசறை முன்னெடுத்த குருதிக்கொடை முகாம் ந

டைபெற்றது.

முந்தைய செய்திவேதாரண்யம் சட்டமன்ற தொகுதி – பனைவிதை நடும் நிகழ்வு
அடுத்த செய்திவேலூர் தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா