கொரோனா துயர்துடைப்புப் பணிகள்சோளிங்கர்கட்சி செய்திகள்தொகுதி நிகழ்வுகள் சோளிங்கர் சட்டமன்ற தொகுதி -கபசுர குடிநீர் வழங்குதல் ஜூன் 29, 2021 36 24.06.2021 நாம் தமிழர் கட்சி, சோளிங்கர் சட்டமன்ற தொகுதி, காவேரிப்பாக்கம் வடக்கு ஒன்றியத்தில் தாங்கல் சிற்றூரில் கொரானா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.