மதுரை வடக்கு தொகுதி – கொடியேற்றும் நிகழ்வு

113

மதுரை வடக்கு தொகுதி செல்லூர், பி.பி குளம் சந்திப்பு அருகே கருணை மருத்துவமணை எதிரில் தொகுதி பொறுப்பாளர்கள் உறவுகள் முன்னிலையில் கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது இந்நிகழ்வில் தொகுதியின் மூத்த உறுப்பினர் தமிழ் நசீர் அவர்கள் கொடியேற்றினார்.

முந்தைய செய்திஒருங்கிணைந்த தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டக் கலந்தாய்வு – சீமான் வாழ்த்து
அடுத்த செய்திசோளிங்கர் சட்டமன்ற தொகுதி -கபசுர குடிநீர் வழங்குதல்