பாபநாசம் தொகுதி – கொடியேற்ற நிகழ்வு

பாபநாசம் சட்டமன்றத் தொகுதி சார்பாக 08-11-2020 அன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு  கமுகம்சேந்தங்குடி ஊராட்சியில் புலிக்கொடி ஏற்றப்பட்டது.  

பாபநாசம் தொகுதி – மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்

08-11-2020 அன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு பாபநாசம் சட்டமன்றத் தொகுதியின் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.  

பாபநாசம் சட்டமன்றத் தொகுதி -உறுப்பினர் அட்டை வழங்குதல்

பாபநாசம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சூலமங்கலம் ஊராட்சியில் உள்ள உறுப்பினர்களை பெருந்தமிழர் ஐயா ந.கிருட்டிணகுமார் அவர்கள் சந்தித்து வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் களப்பணி குறித்து கலந்துரையாடி உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கினார்.

பாபநாசம் சட்டமன்றத் தொகுதி -உறுப்பினர் அட்டை – மரக்கன்று வழங்குதல்

25 - 10 - 2020 அன்று பாபநாசம் சட்டமன்றத் தொகுதியின் சார்பாக பொந்தியாகுளம் ஊராட்சியில் கட்சிகொடியேற்றப்பட்டு,புதிய உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது,அப்பகுதிவாழ் மக்களுக்கு மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன.

பாபநாசம் சட்டமன்றத் தொகுதி -கொடியேற்றி மரகன்று நடும் நிகழ்வு

18/10/2020 ஞாயிற்றுக்கிழமை மாலை 05.00 மணியளவில் பாபநாசம் சட்டமன்றத் தொகுதிக்குட்ட அம்மாபேட்டை ஒன்றியத்தில் உள்ள ஆலங்குடி,அருள்மொழிப்பேட்டை ஆகிய பகுதிகளில் கொடியேற்றி மரகன்று நடும் நிகழ்வு நடைபெற்றது.

பாபநாசம் – கிளை கலந்தாய்வு

பாபநாசம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சூலமங்கலம் ஊராட்சியில் உள்ள உறுப்பினர்களை பெருந்தமிழர் ஐயா ந.கிருட்டிணகுமார் அவர்கள் சந்தித்து வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் களப்பணி குறித்து கலந்துரையாடி உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கினார்.

பாபநாசம் – தொகுதிக்குட்டபுலிக்கொடியேற்றம்

18/10/2020 அன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 05.00 மணியளவில் பாபநாசம் சட்டமன்றத் தொகுதிக்குட்ட அம்மாபேட்டை ஒன்றியத்தில் உள்ள ஆலங்குடி, அருள்மொழிப்பேட்டை ஆகிய பகுதிகளில் புலிக்கொடியேற்றி மரகன்று நடும் நிகழ்வு நடைபெற்றது.  

பாபநாசம் தொகுதி – ஐயா காமராசர் மலர்வணக்க நிகழ்வு

02/10/2020 அன்று பாபநாசம் சட்டமன்றத் தொகுதி சார்பாக பெருந்தலைவர் ஐயா காமராசர் அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு  நடைபெற்றது.  

பாபநாசம் சட்டமன்றத் தொகுதி- பனைவிதை நடும் திருவிழா

பாபநாசம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 04/10/2020 தொகுதி முழுவதும் பனைவிதை நடும் திருவிழா நடைபெற்றது

பாபநாசம் சட்டமன்றத் தொகுதி-கலந்தாய்வு கூட்டம்

04/10/2020 ஞாயிற்றுக்கிழமை பாபநாசம் சட்டமன்றத் தொகுதியின் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் சுவாமிமலையில் உள்ள அன்னை இல்லத்தில் நடைபெற்றது.