தஞ்சாவூர்

Thanjavur தஞ்சாவூர்

தலைமை அறிவிப்பு – மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமனம்

க.எண்: 2025030139 நாள்: 05.03.2025 அறிவிப்பு:      தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் தொகுதி, 48ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த இ.மு.நசரேத் (13863826487) அவர்கள், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்படுகிறார். இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு...

தலைமை அறிவிப்பு – மகளிர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமனம் 2025

க.எண்: 2025030137 நாள்: 05.03.2025 அறிவிப்பு:      தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் தொகுதி, 193ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த மு.ஜூலியட் (12756565012) அவர்கள், நாம் தமிழர் கட்சி – மகளிர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்படுகிறார். இவருக்கு, கட்சியின்...

அறிவிப்பு: ‘உழவை மீட்போம்! உலகைக் காப்போம்!’: மாபெரும் பொதுக்கூட்டம்!

இயற்கை வேளாண் பேரறிஞர்! நம் பெரியதகப்பன் நம்மாழ்வார் பெரும்புகழ் போற்றும், 'உழவை மீட்போம்! உலகைக் காப்போம்!': மாபெரும் பொதுக்கூட்டம் நாள்: மார்கழி 13 | 28-12-2024 மாலை 05 மணியளவில் இடம்: ஒரத்தநாடு பேருந்து நிலையம் அருகில், தஞ்சாவூர் மாவட்டம் விதைத்துக்கொண்டே...

தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை

  க.எண்: 2024040156 நாள்: 25.04.2024 அறிவிப்பு தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் தொகுதியைச் சேர்ந்த வீ.பிரபாகரன் (13485208477) அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பரிந்துரையின்படி, அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும்...

“வணங்குகின்ற சாமியா? வாழுகின்ற பூமியா?” : சீமான் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம்!

நாம் தமிழர் கட்சி சார்பாக "வணங்குகின்ற சாமியா? வாழுகின்ற பூமியா?" எனும் தலைப்பில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் 27-08-2024 அன்று மாலை 4 மணியளவில் தஞ்சாவூர் (கீழவாசல்) ஜீப்பிட்டர்...

தஞ்சாவூர் நாடாளுமன்றத் தேர்தல், 2024 – சீமான் பரப்புரை!

நாம் தமிழர் கட்சி சார்பாக ஒலிவாங்கி (மைக்) சின்னத்தில் போட்டியிடும் பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் கல்வியாளர் ஹுமாயூன் கபீர் அவர்களை ஆதரித்து 13-04-2024 அன்று தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான்...

தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2023!

நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 26-09-2023 மற்றும் 27-09-2023 அன்று தஞ்சாவூர், திருவிடைமருதூர், கும்பகோணம், பேராவூரணி,...

தமிழ்தேசிய அரசியல் ஏன் மலரவேண்டும்? – தஞ்சையில் மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை

தஞ்சாவூர் மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக 'தமிழ்தேசிய அரசியல் ஏன் மலரவேண்டும்?' எனும் தலைப்பில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 26-09-2023 அன்று, திருவையாறு...

தலைமை அறிவிப்பு – தஞ்சாவூர் நடுவண் மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2023060266 நாள்: 27.06.2023 அறிவிப்பு: தஞ்சாவூர் நடுவண் மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்  (தஞ்சாவூர் மற்றும் ஒரத்தநாடு தொகுதிகள்) தஞ்சாவூர் நடுவண் மாவட்டத் தலைவராக இருந்தவர் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, சூ.வில்சன் (67021638952) அவர்கள் தஞ்சாவூர் நடுவண் மாவட்டத் தலைவராக...

தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை

க.எண்: 2023060263 நாள்: 27.06.2023 அறிவிப்பு தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு தொகுதியைச் சேர்ந்த மகி.சந்திரகுமார் (14616596124) அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பரிந்துரையின்படி, அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் முழுமையாக நீக்கப்படுகிறார்....