க.எண்: 2023060240
நாள்: 08.06.2023
அறிவிப்பு:
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு தொகுதியைச் சேர்ந்த வீ.மாரிமுத்து (13482622741), திருப்பூர் மாவட்டம், திருப்பூர் வடக்கு தொகுதியைச் சேர்ந்த சே.இரமேஷ்குமார் (32413166590), விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் தொகுதியைச் சேர்ந்த ப.பாலமுருகன் (10721147089) ஆகியோர் நாம் தமிழர் கட்சி – வீரத்தமிழர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.
இவர்களுக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகளுக்கு எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள்
என்ற நம்பிக்கையோடு!
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி