க.எண்: 2023060222
நாள்: 03.06.2023
அறிவிப்பு:
உத்திரமேரூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
உத்திரமேரூர் தொகுதியின் இளைஞர் பாசறை இணைச் செயலாளர் பொறுப்பில் இருந்தவர் விடுவிக்கப்பட்டு, கா.இரகு (17846357165) அவர்கள் உத்திரமேரூர் தொகுதியின் இளைஞர் பாசறை இணைச் செயலாளராக நியமிக்கப்படுகிறார்.
உத்திரமேரூர் மேற்கு ஒன்றியப் பொறுப்பாளர்கள் | ||
தலைவர் | ஏ.மதன்குமார் | 10802630582 |
செயலாளர் | இர.அரவிந்த் | 18507826114 |
துணைச் செயலாளர் | மு.இராஜேஷ் | 12681031260 |
பொருளாளர் | ஏ.விக்னேஷ் | 11337797172 |
செய்தித் தொடர்பாளர் | அ.பார்த்தசாரதி | 13295782058 |
உத்திரமேரூர் கிழக்கு ஒன்றியப் பொறுப்பாளர்கள் | ||
தலைவர் | ஆ.விக்னேஷ் | 14287238231 |
செயலாளர் | ப.பிரவீன்குமார் | 14621589793 |
துணைச் செயலாளர் | ஏ.சுமன் | 14966296496 |
பொருளாளர் | சி.புருசோத்தமன் | 13937385627 |
செய்தித் தொடர்பாளர் | சீ.சூர்யா | 11023228554 |
உத்திரமேரூர் தெற்கு ஒன்றியப் பொறுப்பாளர்கள் | ||
தலைவர் | செ.விஜயகாந்த் | 17103444520 |
செயலாளர் | தொ.விஜயன் | 18115315629 |
பொருளாளர் | ஆ. சகு குமார் | 12131797367 |
உத்திரமேரூர் வடக்கு ஒன்றியப் பொறுப்பாளர்கள் | ||
தலைவர் | இர.மாணிக்கவேலு | 13627244292 |
துணைத் தலைவர் | க.ஞானசேகரன் | 14988958294 |
துணைத் தலைவர் | இர.பிரசாந்த் | 15437660731 |
உத்திரமேரூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | ||
உத்திரமேரூர் வடக்கு ஒன்றியப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | எ.வெங்கடேசன் | 12344952103 |
இணைச் செயலாளர் | ச.நாகராஜன் | 14024513459 |
துணைச் செயலாளர் | சோ.பிரேம் குமார் | 10570865903 |
பொருளாளர் | மூ.பிரசாந்த் | 14771759208 |
செய்தித் தொடர்பாளர் | கோ.சுகந்தன் | 17170819882 |
உத்திரமேரூர் பேரூராட்சிப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | ம.தினேஷ் குமார் | 15551790342 |
வாலாஜாபாத் கிழக்கு ஒன்றியப் பொறுப்பாளர்கள் | ||
தலைவர் | சா.பிரசாந்த் | 13679775363 |
துணைத் தலைவர் | அ.மணிகண்டன் | 16864505252 |
செயலாளர் | நா.சதிஷ் | 11508426528 |
பொருளாளர் | செ.புஷ்பராஜ் | 15670902270 |
செய்தித் தொடர்பாளர் | வெ.திருமால் | 16431425505 |
வாலாஜாபாத் மேற்கு ஒன்றியப் பொறுப்பாளர்கள் | ||
தலைவர் | ப.பார்த்தசாரதி | 17557897816 |
செயலாளர் | கு.பிரகாசம் | 16593007571 |
பொருளாளர் | நா.மோகன்ராஜ் | 01342531660 |
வாலாஜாபாத் பேரூராட்சிப் பொறுப்பாளர்கள் | ||
தலைவர் | அ.காதர் | 13747852091 |
செயலாளர் | ச.பிரவீன்ராஜ் | 01363302973 |
பொருளாளர் | ஜே.கார்த்திக் | 18841636132 |
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – உத்திரமேரூர் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள்.பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி