செந்தமிழன் சீமான் நகர்ப்புறத் தேர்தல் பரப்புரை ( ஒருங்கிணைந்த சோழ மண்டலம் )
நகர்ப்புறத் தேர்தலை முன்னிட்டு 12.02.2022 அன்று மாலை 3 மணிக்கு ஒருங்கிணைந்த சோழ மண்டல ( தஞ்சை, திருவாரூர், நாகை , மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர் ) வேட்பாளர் அறிமுகக் கூட்டம்...
ஒரத்தநாடு தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை
நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற ஒரத்தநாடு தொகுதி வேட்பாளர் கந்தசாமி அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 27-03-2021 அன்று பரப்புரை மேற்கொண்டார்.
#வெல்லபோறான்_விவசாயி
https://www.youtube.com/watch?v=b8RTFHVz08o
பட்டுக்கோட்டை மாபெரும் பொதுக்கூட்டம் சீமான் எழுச்சியுரை
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள்
பட்டுக்கோட்டை தொகுதி வேட்பாளர் கீர்த்திகா திருவையாறு தொகுதி வேட்பாளர் செந்தில்நாதன் அறந்தாங்கி தொகுதி வேட்பாளர் ஹிமாயுன் கபீர்,
பேராவூரணி தொகுதி வேட்பாளர் பேராவூரணி திலிபன்,
ஒரத்தநாடு தொகுதி...
ஒரத்தநாடு தொகுதி – வேட்பாளர் அறிமுக சுற்றுப்பயணம்
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதியின் வேட்பாளர் மு.கந்தசாமி அவர்கள் மக்களிடம் அறிமுகப்படுத்திக் கொள்ள, கட்சி உறவுகளுடன் 6.12.2020 அன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டனர் மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
ஒரத்தநாடு தொகுதி – கொடியேற்ற நிகழ்வு
கிராமங்களும் கிராமம் ஒரத்தநாடு தொகுதியில் புலிக்கொடி ஏற்றப்பட்டது.
ஒரத்தநாடு தொகுதி – குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு
தமிழ் தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களது அகவை நாளையொட்டி ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக தஞ்சை அரசு மருத்துவமனையில் குருதிக்கொடை வழங்கப்பட்டது.
ஒரத்தநாடு தொகுதி – மாவீரர்நாள் வீரவணக்க நினைவேந்தல்
மாவீரர் நாள் வீரவணக்க நினைவேந்தல் நிகழ்வு தொகுதி அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில்,
பொறுப்பாளர்கள், உறவுகள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
உரத்தநாடு தொகுதி – தியாகச்சுடர் அண்ணன் திலீபன் வது நினைவேந்தல்
தன் இனத்திற்காக 12 நாட்கள் ஒருசொட்டு நீர்கூட அருந்தாமல் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாகச்சுடர் மாவீரன் அண்ணன் திலீபன் அவர்களின் 33 வது நினைவேந்தல் நிகழ்வு சனிக்கிழமை (26/9/2020) மாலை 4 மணிக்கு...
தலைமை அறிவிப்பு: தஞ்சாவூர் நடுவண் மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 202009312
நாள்: 14.09.2020
தலைமை அறிவிப்பு: தஞ்சாவூர் நடுவண் மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
(தஞ்சாவூர் மற்றும் உரத்தநாடு தொகுதிகள்)
தலைவர் - இ.மு.நசரேத் - 13863826487
செயலாளர் - மு.கந்தசாமி ...
தலைமை அறிவிப்பு: உரத்தநாடு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 202009306
நாள்: 14.09.2020
தலைமை அறிவிப்பு: உரத்தநாடு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | நாம் தமிழர் கட்சி
தலைவர் - செ.மகிழவன்சந்தோசு - 13482517309
துணைத் தலைவர் - சு.முருகையன் ...