அறிவிப்பு: ‘உழவை மீட்போம்! உலகைக் காப்போம்!’: மாபெரும் பொதுக்கூட்டம்!

67

இயற்கை வேளாண் பேரறிஞர்!
நம் பெரியதகப்பன் நம்மாழ்வார் பெரும்புகழ் போற்றும்,

‘உழவை மீட்போம்! உலகைக் காப்போம்!’: மாபெரும் பொதுக்கூட்டம்

நாள்: மார்கழி 13 | 28-12-2024
மாலை 05 மணியளவில்

இடம்: ஒரத்தநாடு பேருந்து நிலையம் அருகில், தஞ்சாவூர் மாவட்டம்

விதைத்துக்கொண்டே இருப்போம்!
முளைத்தால் மரம், இல்லையேல் மண்ணுக்கு உரம்!

திரள்நிதிப் பங்களிக்க: donate.naamtamilar.org

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – கன்னியாகுமரி மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்தி‘இயற்கை வேளான் பேரறிஞர்’ நம்மாழ்வாரின் 11ஆம் ஆண்டு நினைவுநாள் பொதுக்கூட்டம் – 2024!